அறந்தாங்கியில் அறந்தை நிவாரண குழு அறக்கட்டளை நடத்தும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை நிவாரண குழு அறக்கட்டளை நடத்தும் பெண்கள் பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி

அக்டோபர் 19 2024

நேரம்: சனிக்கிழமை 4,30 மாலை மணி

இடம் : M.R திருமண மண்டபம், அறந்தாங்கி.

உரை :

சகோதரர்.P.M.அல்தாஃபி

தலைப்பு:

நவீன கலாச்சாரமும் அது சார்ந்த அச்சுறுத்தலும்

உரை :

சகோதரி.ஃபாத்திமா சபரிமாலா

தலைப்பு:

பெண் பிள்ளைகள் பாதுகாப்பும் சவால்களும்

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுவீர்...

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி உண்டு

99401 6257377088 29222
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments