கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத், GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை மற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ..




கோபாலப்பட்டினம் முஸ்லிம் ஜமாத், GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை மற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் பொதுமக்கள்  மற்றும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான  பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் 
 நாள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை 
 நேரம் காலை 11 மணி 
 இடம் தங்கமஹால்  திருமண மண்டபம் 

விழிப்புணர்வு முகாம் ரத்து
 
தலைமை திரு கௌதமன் அவர்கள் 
காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோட்டைப்பட்டினம் 

பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றுபவர் 
திருமதி சாந்தி அவர்கள்
காவல்துறை ஆய்வாளர் மீமிசல்  காவல் நிலையம்.


இப்படிக்கு 
கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகம் மற்றும் 
GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை 
கோபாலப்பட்டினம்..

பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் 
குறிப்பு பெண்களுக்கு தனி இட  வசதி செய்யப்பட்டுள்ளது.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments