அறந்தாங்கி வழியாக காரைக்குடி- திருவாரூர் பயணிகள் ரயிலை காலை வேளையில் இயக்கிட வேண்டியும் புதுக்கோட்டை வழியாக பாலக்காடு - திருச்சி ரயிலை காரைக்குடி வரை நீட்டிக்கவும் டெல்லியில் இந்திய இரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் IRMS., சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா M.P வலியுறுத்தல்




அறந்தாங்கி வழியாக காரைக்குடி- திருவாரூர் பயணிகள் ரயிலை காலை வேளையில் இயக்கிட வேண்டியும்
புதுக்கோட்டை வழியாக பாலக்காடு -  திருச்சி ரயிலை காரைக்குடி வரை நீட்டிக்கவும் டெல்லியில் இந்திய இரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் IRMS.,  சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா M.P வலியுறுத்தினார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

இன்று (14-10-2024) டெல்லியில் இந்திய இரயில்வே வாரியத் தலைவர் உயர்திரு.சதீஷ் குமார் IRMS., அவர்களைச் சந்தித்து பாலக்காடு-  திருச்சிராப்பள்ளி விரைவு வண்டியை(16843/44)  புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை நீட்டிக்கச் செய்திடவும்,  காரைக்குடி- திருவாரூர்  (passenger) இரயிலை அறந்தாங்கி வழியாக காலை வேளையில் இயக்கிட வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளார்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments