YVC அணியினால் நடத்தப்பட்ட 11 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டியில் கோபாலப்பட்டினம் அனி மூன்றாம் இடம்



YVC அணியினால் நடத்தப்பட்ட  11 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு கோபாலப்பட்டிணம் அணியினர் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

YVC அணியினால் 11-ஆம் ஆண்டு கைப்பந்து போட்டி ஜெகதாப்பட்டினம் விளையாட்டு மைதானத்தில் 02/10/24&03/10/24 நடைபெற்றது.

இதில் தொண்டி அணி முதல் இடத்தையும்,  ஜெகதை YVC அணி இரண்டாம் இடத்தையும்,  கோபாலப்பட்டிணம் GVC அனி மூன்றாம் இடத்தையும் பெற்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments