பாம்பன் புதிய பாலத்தில் ரெயிலை இயக்கி சோதனை




ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலத்துக்கு அருகேரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தில், கண்காணிப்பு, தொழில்நுட்ப கருவிகள் பொருத்திய பெட்டிகளுடன் கூடிய ரெயிலை 80 கி.மீ. வேகத்தில் இயக்கி நேற்று சோதனை நடந்தபோது எடுத்த படம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments