ஏம்பக்கோட்டை மதரஸா ரஹூமா பரக்கத் & கோபாலப்பட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத் இணைந்து நடத்தும் பெண் ஜனாஸா (மய்யித்) குளிப்பாட்டும் பயிற்சி முகாம்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல்  அருகிலுள்ள ஏம்பக்கோட்டையில் உள்ள   ரஹூமா பரக்கத் மதரஸாவில்  இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23.11.2024 சனிக்கிழமை மதியம்  02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை பெண் மய்யித் குளிப்பாட்டும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில்  திருச்சி ஜாமிஆ ஆயிஷா (ரளி)  நிஸ்வான் மதரஸாவின் ஆசிரியைகள் பயிற்சி வழங்க உள்ளனர் மேலும் பயிற்சியின் இறுதியில்  மௌலவி,ஹாபிழ், அல்ஹாஜ் M.முஹம்மது பஸீம் தாவூதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள்.

பெண்களுக்கான  இந்நிகழ்வில்  ஒவ்வொரு ஊர்  ஜமாஅத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 2 முதல் 5 குடும்ப பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். மேலும் பெண்கள் மதரஸாவில் பயிலும் இறுதி ஆண்டு மாணவிகளும் ஆசிரியைகளும் கலந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கேள்வி பதில்   மௌலவி,பாஜில், காரி,அல்ஹாஜ் J.முகமது மைதீன் தாவூதி முதல்வர் மதரஸா ரஹூமா பரக்கத் ஏம்பக்கோட்டை.

தொடர்புக்கு... 8883286170, 8124813976

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments