அரசு மாணவர் விடுதியை முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் ஆய்வு




ஆவுடையார்கோவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை சந்தித்து விடுதியின் தரம் மற்றும் மாணவர்களின் தேவைகள் என்ன என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டார். ஆய்வின் போது திருப்பெருந்துறை ஊராட்சி மன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments