உள்ளூர் மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (நெய்னா சாட்சா கடை தெரு) 3-வது வீதியை ஆமினா அம்மாள் அவர்கள்



கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (நெய்னா சாட்சா கடை தெரு) 3-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.நெ.அ.அபுபக்கர் அவர்களின் மனைவியும், நெ.அ.நெய்னா முஹம்மது மற்றும் நெ.அ.முஹம்மது அலியார் ஆகியோரின் தாயாருமான ஆமினா அம்மாள் அவர்கள் இன்று 12-02-2025 புதன்கிழமை வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments