புதுப்பொலிவுடன் இனிதே ஆரம்பம் – ரசினா பேன்சி ஸ்டோர்




இன்ஷா அல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை இறைவன் அருளாலும், உங்களின் பேராதரவுடனும் சிங்கப்பூர் ஜவுளி ஸ்டோர் எதிரில் இயங்கி வந்த ரசினா பேன்ஸி ஸ்டோர் இப்பொழுது புதுப்பொலிவுடன் மீமிசல் செலக்ஷன் மளிகை அருகில் ஆரம்பமாக உள்ளது.

அனைத்து விதமான பேன்ஸி பொருட்கள்,கவரிங் சாமான்கள்,ஸ்டேஷனரி பொருட்கள்,நான்ஸ்டிக் பாத்திர வகைகள்,கிப்ட் பொருட்கள்,செப்பல் வகைகள்,வெளிநாட்டு சாமான்கள்,விளையாட்டு பொருட்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கி மகிழ்ந்திட உங்களை அன்போடு அழைப்பது

ரசினா பேன்ஸி ஸ்டோர்
(காரியதரிசி கடை)
செலக்ஷன் மளிகை அருகில், E.C.சாலை, மீ.மிசல், தொடர்புக்கு : 98656 11632, 93454 42896


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments