ஒக்கூர் முன்னாள் மாணவ மாணவிகள் சார்பாக ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு தேர்வுக்கான உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் ஒக்கூர் முன்னாள் படித்த மாணவ மாணவிகள் சார்பாக ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி மார்ச் 28 பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு பேனா பென்சில் தலைவர்கள் புத்தகங்கள் வழங்கப்படும்.
ஒக்கூர் முன்னாள்  மாணவ மாணவிகள் மற்றும் ஊர் மக்கள் இளைஞர்கள் சுற்று வட்டார நண்பர்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெரும் மக்கள் தலைமை ஆசிரியர்  ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகம் காட்டிய முன்னாள் மாணவ மாணவிகள் ஒக்கூர் இன்று  காலை பத்து மணி அளவில் வழங்கப்படுகிறது 

ஒக்கூர் முன்னாள் படித்த மாணவ மாணவிகள் சார்பாக கோரிக்கை  ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெரும்  நிகழ்ச்சியில் ஒக்கூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் உண்டான அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை முன் வைக்கப்படும்  மேலும் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து அரசு மேல்நிலைப் பள்ளி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments