அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு..
கோபாலப்பட்டினம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக இந்த ஆண்டிற்கான ரமலான் மாத (பெண்கள் மட்டும் பங்கேற்கும்) கேள்வி பதில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.போட்டிக்கான கேள்வி தாள் சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டது.அந்த வகையில் இந்த போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது பதில் தாள்களை 20-03-2025 அன்று சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.எனவே போட்டியாளர்கள் இன்று (20-03-2025 வியாழன்) இரவு தொழுகைக்கு முன் 9 மணிக்குள் தொழுகை நடைபெறும் பள்ளிகளின் வாசல்களில் வைக்கப்படும் பதில் பெட்டிகளில் தங்களது பதில் தாள்களை போடவேண்டும்.
*பதில் பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள்.
*1,ரஹ்மானியா பெண்கள் மதரஸா
*2,காட்டுக்குளம் பள்ளி (பெண்கள் பகுதி)
*3, அவுலியா நகர் பள்ளி (பெண்கள் பகுதி)
*4,கடற்கரை பள்ளி (பெண்கள் பகுதி)
*5,தவ்ஹீத் பள்ளி (பெண்கள் பகுதி)
நாம் அனைவருக்கும் இந்த கேள்வி பதில் போட்டியின் வாயிலாக மார்க்க கல்வியில் சிலவற்றை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.அல்ஹம்துலில்லாஹ்..!
இன்ஷா அல்லாஹ் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக..!
மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொருள் மற்றும் பாராட்டுச் சான்றிதழும்.
வெற்றிப்பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நாள் மற்றும் இடம் இன்ஷா அல்லாஹ் பெருநாள் தொழுகையில் அறிவிக்கப்படும்.)
*
*
*
என்றும் உதவும் கரங்கள்,
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
74189 64895 - 93608 32545
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.