தமிழ்நாடு ஜமாத் பைத்துல்மால்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முழுவதும் உள்ள பைத்துல்மால்களுக்கு ஒன்று கூடல் நிகழ்வு



 

தமிழ்நாடு ஜமாத் பைத்துல்மால்களின்  கூட்டமைப்பு சார்பில்24-05-2025  அன்று தமிழக முழுவதும் உள்ள  பைத்துல்மால்களுக்கு  ஒன்று கூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது

 கோபாலபட்டினம் பைத்துல்மால்  சார்பாக ,  பைத்துல்மால்  செயலாளர்  அல்ஹாஜ். அப்துல்லாஹ்  அவர்கள் கலந்து கொண்டார்கள்

 நமது சேவை தொடரவும்,  தொடர்ந்து நாம் செய்யும் நற்பணிகளை பாராட்டியும்   நினைவு பரிசும் பாராட்டு பரிசும் வழங்கப்பட்டது

 பாராட்டு பரிசை  மாண்புமிகு நாவாஸ் கனி அவர்கள் வழங்கினார்கள்

 நினைவு பரிசினை  அல்ஹாஜ் இதயத்துல்லா அவர்கள் வழங்கினார்கள்

நமது ஊர் பைத்துல்மால்  முன்னெடுக்கும் விடயங்கள்

1.  வட்டி இல்லா கடன் (   வைப்புத் தொகையை வைத்து)

2.  மருத்துவ உதவி கல்வி உதவி (  ஜகாத்துடைய தொகையை வைத்து)

3.  ஜனாஸா அடக்கம் செய்ய வசதி இல்லாதவர்களுக்கான உதவி

4.  தகுதி உடைய  பெண்களுக்கு அல்லது தாய்மார்களுக்கு  தையல் மிஷின்  மற்றும் அவர்களுடைய  வாழ்வாதாரத்திற்கு பொருளாதார உதவி

5.   ஒவ்வொரு மாதம் தகுதியுடைய  குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்

6.  தையல் பயிற்சி

 தொடர்ந்து பைத்துல் மாலுக்கு  உதவி புரியும் அனைவருக்கும்  அவர்கள் குடும்பத்திற்கும் வியாபாரத்திற்கும் அல்லாஹ்  அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments