தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் நிறைவு அடைந்ததை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மே மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது பெரும்பாலான பள்ளி மாணவர்கள் செல்போனில் மூழ்கியுள்ளனர் .
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவும் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கவும் ,பள்ளி மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது .அதன் ஒரு பகுதியாக R.புதுப்பட்டினத்தில் மே மாதம் 13 தேதி ஆரம்பிக்கப்பட்டு 23ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற்றது .
இந்த பயிற்சி வகுப்பில் இஸ்லாமிய கல்வி மற்றும் நல்லொழுக்க பயிற்சிகள் வழங்கபட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக கலந்து கொண்ட மாணவர்களுக்கு 25.5.25 அன்று பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் MISC அவர்கள் தலைமை வகித்தார்.
இதில் கிளை நிர்வாகிகள் அமீர் பாட்சா,ஹம்தன் ரசீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.