சவுதி செந்தமிழ் பாசறையின் செயலாளராக கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த சகோதரர் முகம்மது நூருல்லா தேர்வு



சவுதி செந்தமிழ் பாசறையின் செயலாளராக கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த சகோதரர் முகம்மது நூருல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 2015 சவுதி செந்தமிழ் பாசறை முதல் இயங்கி வருகிறது.

 இதில் தமாம்,ரியாத், சித்தா, ஜுபைல்,அல்ஹாசா, மக்கா, மதினா, அல் கசிம்  மற்றும் கப்ஜி ஆகிய மண்டலங்கள்  இயங்கி வருகின்றன.

 இதில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பயணித்து வருகின்றனர்.

 தொடர்ந்து குருதி கொடை,  வருட வருடம் தமிழர் ஒன்று கூடல்,  சவுதி சட்டத்திற்கு உட்பட்டு உறவுகளுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு உதவி  என பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments