பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு, கட்டுமாவடி ரோடு, நூர் மஹால் அருகில் அமைந்துள்ள லெவல் கிராசிங் எண் 155 (Level Crossing No: 155) ஆனது பராமரிப்புப் பணிகளுக்காக வருகிற 15.12.2025 (திங்கட்கிழமை) தற்காலிகமாக மூடப்பட இருப்பதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருகிற 15.12.2025 (திங்கட்கிழமை) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை
ரயில்வே கேட்டில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த 12 மணி நேர காலப்பகுதியில் ரயில்வே கேட் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பதால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயண நேர தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு உத்தரவின்படி, தெற்கு இரயில்வே நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.