புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, கருங்குழிக்காடு - வெட்டிவயல் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா மற்றும் மத நல்லிணக்க நிகழ்வு வரும் ஜனவரி 30, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஹிஜ்ரி 1447, ஷஃபான் பிறை-10 (30.01.2026) அன்று காலை 10.00 மணியளவில் பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெறும். இவ்விழாவிற்கு ஜமாஅத் தலைவர் மற்றும் செயலாளர் தலைமை வகிக்கின்றனர்.
பள்ளிவாசலை திறந்து வைப்பவர்
ஆஷிகுர்ரசூல் மெளலவி KT. முகம்மது குட்டி ஹழ்ரத் பாகவி (முதல்வர், ரஹ்மானிய அரபிக் கல்லூரி, அதிராம்பட்டினம்).
வக்ஃப் செய்பவர்
மெளலானா மெளலவி A. முகம்மது நெய்னா ரஹ்மானி.
சிறப்புரை
மௌலானா மௌலவி அல்ஹாஜ். S.ஸதக்கத்துல்லாஹ் உலவி, புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி, முதல்வர்-அல்பத்ரிய்யா அரபிக் கல்லூரி, கறம்பக்குடி.
ஹழ்ரத் மவ்லவி அல்ஹாஜ் அல்ஹாபிழ், S.அப்துல் ஜப்பார் பாகவி அவர்கள், முதல்வர்-ஜாமிஆ ஹிக்மதும் பாலிகா அரபிக் கல்லூரி, புதுக்கோட்டை,
ஜுமுஆ பேருரை
சொல் மாமணி, சொல் வித்தகர், மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாபிழ், Dr.M.சதீத்தீன்.பாஜில் பாகவி ஹழ்ரத் M.A., M.Phil., Ph.D., முதல்வர்-அல்ஹிதாயா அரபிக் கல்லூரி, கானாத்தூர், சென்னை.
குத்பா பேருரை
மௌலவி. H.அக்பர் அலி மன்பஈ அவர்கள், இமாம், கருங்குழிக்காடு-வெட்டிவயல்.
துஆ: மௌலவி A.I. ஹாரூன் ஹஸன் அன்வாரி (முதல்வர், ஜாமிஆ ஸிராஜும் முனீர் அரபிக் கல்லூரி).
சிறப்பு விருந்தினர்கள்
Janab. ABDULLAH BIN MOHAMED Al ATHIYA (DOHA - QATAR).
மாண்புமிகு எஸ். ரகுபதி B.Sc., B.L., (சட்டத் துறை அமைச்சர்).
மாண்புமிகு சிவ. வீ. மெய்யநாதன் M.C.A., (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்).
அல்ஹாஜ் K. நவாஸ்கனி M.P., (ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்).
ஜனாப் M.M. அப்துல்லா (முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்).
உயர்திரு ST. ராமச்சந்திரன் M.B.A., (அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்).
உயர்திரு C.விஜயபாஸ்கர் (விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் - முன்னாள் அமைச்சர்).
உயர்திரு ஆளுூர் ஷாநவாஸ் (நாகை சட்டமன்ற உறுப்பினர்).
உயர்திரு S.உதயம் சண்முகம் (அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).
உயர்திரு S.M.ராஜநாயகம் (அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்). உயர்திரு. பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்கள் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர், உயர்திரு. பொன். கணேசன் அவர்கள், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர், ஜனாப். S.M. சீனியார் அவர்கள் மணமேல்குடி தெற்கு ஒன்றிய செயலாளர், உயர்திரு. சக்தி ராமசாமி அவர்கள் மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர், உயர்திரு. P.M.பெரியசாமி அவர்கள் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர்
வாழ்த்துரை வழங்குபவர்கள்
மௌலவி. K. மீரான்கனி இம்தாதி: தலைவர் - மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, புதுக்கோட்டை.
மௌலவி. A. இனாயத்துல்லாஹ் அலவி: தலைவர் - அறந்தாங்கி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை.
மௌலவி. SOM. காழி அலாவுதீன் ஃபாஸில் பாகவி: பேஷ் இமாம், சம்மாங்கோட்டு பள்ளி, கொழும்பு.
மௌலவி. A. அப்துல்லாஹ் அன்வாரி: தலைவர் - கடற்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
நல்வரவை நாடுவோர்
அறந்தாங்கி வட்டார ஜமாஅத் மற்றும் அரசர்குளம் ஹல்கா சார்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம ஜமாஅத்தார்கள்.
அழைப்பின் மகிழ்வில்
கருங்குழிக்காடு & வெட்டிவயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள்.
நன்றியுரை: கட்டிட கமிட்டி, ஜமாஅத் நிர்வாகம், விழா குழு மற்றும் இளைஞர்கள் (கருங்குழிக்காடு-வெட்டிவயல்).
சிறப்பம்சம்
இந்த விழாவானது மத நல்லிணக்க நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலமா பெருமக்கள், சமுதாயத் தலைவர்கள், ஜமாஅத்தார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அனைத்து சமுதாய உறவுகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.