நம்புதாளையை சேர்ந்த முகமது அலி ஜின்னா அவர்கள்



கோபாலப்பட்டிணம் ஷபா தெரு (நடுத்தெரு) 2-வது வீதியை சேர்ந்த மர்ஹூம் காஜா கமாலுதீன் (கோணவாய் என்று அழைக்கப்படும்) அவர்களின் பேரனும், பாக்கர் அவர்களின் மருமகனும்,நம்புதாளை மேற்குதெரு ஜாமாத்தை சேர்ந்த மர்ஹூம் P.M.சுக்கீன் நெய்னா முகம்மது அவர்களின் மகனும்,P.M.N.அப்துல் கபூர், சுபையர் அலி, ராவுத்தர், ஆகியோர்களின் சகோதரரும், முஹம்மது அஸிம், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது அலி ஜின்னா அவர்கள் நேற்று 25/03/2026 வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று 26/03/2026 வியாழக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு குபா பள்ளியில் தொழுகை வைக்கப்பட்டு நம்புதாளை ஆலமரத்து மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா இருப்பிடம்: தொண்டி லெப்பை தெருவில் அவர்களது அக்கா வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.


மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments