மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் குபா தெரு (ஆலமரம் பகுதி) 2-வது வீதியை சேர்ந்த செ.மு.முஹமது ஹஸன்...



கோபாலப்பட்டிணம் குபா தெரு (ஆலமரம் பகுதி) 2-வது வீதியை சேர்ந்த M.K.R.முகமது காசிம், M.N.முகமது யூசுப் அவர்களின் மச்சானும், நீஃமத்துல்லாஹ், N.E.ஜாகீர், R.புதுப்பட்டினம் K.N.கிதுர் ஹஸன் ஆகியோரின் மாமனாரும், மு.அப்துல் அஜீஸ் அவர்களின் தந்தையுமான செ.மு.முஹமது ஹஸன் அவர்கள் இன்று 08/05/2026  வெள்ளிக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (08/05/2026)  வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஜனாஸா இருக்கும் இடம்:  ஜாகீர் இல்லம், குபா தெரு 2-வது வீதி, கோபாலப்பட்டிணம்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments