புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் பாப்புலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், ஆவுடையார் கோவில் மண்டல அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பாட்ட போட்டி 2026-2027ஆம் கல்வியாண்டிற்காக சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியினை பள்ளி தாளாளர் யூசுப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மண்டல அளவிலான சிலம்பாட்ட மாஸ்டர்கள் சரவணன், ஹரி, திருமதி மலையரசி மற்றும் ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பீட்டர் உட்பட மண்டல அளவிலான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டு போட்டிகளை வழிநடத்தினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்று முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுகளுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:



0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.