மணமேல்குடி வட்டார வள மையத்தில் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின விழா கொண்டாட்டம்!



மணமேல்குடி வட்டார வள மையத்தில் 80-வது சுதந்திர தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

​நிகழ்ச்சிக்கு மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் தலைமை தாங்கி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதையைச் செலுத்தினார்.

​இவ்விழாவில் சிறப்பு ஆசிரியர் கோவேந்தன் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments