முதல்கட்டமாக நேற்று (18/112018) இரவு 8 மணியளவில் அதிராம்பட்டினம் தரகர் தெரு பள்ளிவாசல் மற்றும் மேலத் தெரு காட்டு பள்ளி மைதானம் அருகில் விநியோகம் செய்தனர் .
இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இளைஞர்கள், பெரியோர்களும் அதிராம்பட்டினம் சென்றனர்.
மொத்தம் : 450 கேன் (20 லிட்டர்) 9000 லிட்டர்
குறிப்பு : இன்று (19/11/2018 ) அதிரை மக்களுக்கு GPM பொது நல சேவை சங்கம் (கோபாலப்பட்டினம்) சார்பில் தண்ணீர் கொடுக்கப்படும்.