கஜா புயலால் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளில் நோய் தொற்றை தடுப்பதற்காக பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு நோய் தடுப்பு மருத்துவ முகாம் நேற்று (03/12/2018) நடைபெற்றது.
இதில் பொன்பேத்தி வட்டார அரசு தலைமை மருத்துவமணை சித்த மருத்துவர் டாக்டர் ராகவி அவர்களும் பொன்பேத்தி சிறப்புநிலை மருந்தாளுநர் திரு ஜான் பீட்டர் அவர்களும் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள் . நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.