புதுக்கோட்டை மாவட்டம் இடையப்பட்டியில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்ததில் பொன்னுமணி, அவரது மகன் சஞ்சீவிமலை, மக்கள் சங்கவி ஆகியோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.