12வது ஐ.பி.எல் டி20 போட்டிகள் மார்ச் 23யில் துவங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலான போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சிய அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
மே 5ஆம் தேதி வரை 56 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில், நாக்-அவுட் போட்டியின் முதல் குவாலிபயர் போட்டி மே 7ஆம் தேதி நடைபெறும் என்றும், இறுதிப்போட்டி மே 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் முழு அட்டவணை:-
1. மார்ச் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை)
2. மார்ச் 24:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (கொல்கத்தா)
3. மார்ச் 24:- மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மும்பை)
4. மார்ச் 25:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஜெய்ப்பூர்)
5. மார்ச் 26:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)
6. மார்ச் 27:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கொல்கத்தா)
7. மார்ச் 28:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் (பெங்களூர்)
8. மார்ச் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் (ஐதராபாத்)
9. மார்ச் 30:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் (மொகாலி)
10. மார்ச் 30:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (டெல்லி)
11. மார்ச் 31:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஐதராபாத்)
12. மார்ச் 31:- சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)
13. ஏப்ரல் 01:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (மொகாலி)
14. ஏப்ரல் 02:- ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஜெய்ப்பூர்)
15. ஏப்ரல் 03:- மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)
16. ஏப்ரல் 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (டெல்லி)
17. ஏப்ரல் 05:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூர்)
18. ஏப்ரல் 06:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (சென்னை)
19. ஏப்ரல் 06:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் (ஐதராபாத்)
20. ஏப்ரல் 07:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (பெங்களூர்)
21. ஏப்ரல் 07:- ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஜெய்ப்பூர்)
22. ஏப்ரல் 08:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மொகாலி)
23. ஏப்ரல் 09:- சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)
24. ஏப்ரல் 10:- மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (மும்பை)
25. ஏப்ரல் 11:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஜெய்ப்பூர்)
26. ஏப்ரல் 12:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (கொல்கத்தா)
27. ஏப்ரல் 13:- மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)
28. ஏப்ரல் 13:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மொகாலி)
29. ஏப்ரல் 14:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)
30. ஏப்ரல் 14:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஐதராபாத்)
31. ஏப்ரல் 15:- மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் (மும்பை)
32. ஏப்ரல் 16:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் (மொகாலி)
33. ஏப்ரல் 17:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐதராபாத்)
34. ஏப்ரல் 18:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (டெல்லி)
35. ஏப்ரல் 19:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (கொல்கத்தா)
36. ஏப்ரல் 20:- ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (ஜெய்ப்பூர்)
37. ஏப்ரல் 20:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி)
38. ஏப்ரல் 21:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஐதராபாத்)
39. ஏப்ரல் 21:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்)
40. ஏப்ரல் 22:- ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ஜெய்ப்பூர்)
41. ஏப்ரல் 23:- சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (சென்னை)
42. ஏப்ரல் 24:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பெங்களூர்)
43. ஏப்ரல் 25:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (கொல்கத்தா)
44. ஏப்ரல் 26:- சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (சென்னை)
45. ஏப்ரல் 27:- ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ஜெய்ப்பூர்)
46. ஏப்ரல் 28:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (டெல்லி)
47. ஏப்ரல் 28:- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (கொல்கத்தா)
48. ஏப்ரல் 29:- சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐதராபாத்)
49. ஏப்ரல் 30:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் (பெங்களூர்)
50. மே 01:- சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் (சென்னை)
51. மே 02:- மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (மும்பை)
52. மே 03:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மொகாலி)
53. மே 04:- டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (டெல்லி)
54. மே 04:- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பெங்களூர்)
55. மே 05:- கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ் (மொகாலி)
56. மே 05:- மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மும்பை)
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.