அதிராம்பட்டிணத்தில் மாபெரும் தொடர் கிரிக்கெட் (23/03/2019 - 24/03/2019 ) போட்டி !!



அதிராம்பட்டிணம் ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 11ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி – 2019 வருகிற 23/03/2019 (சனிக்கிழமை) மற்றும் 24/03/2019 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் அதிராம்பட்டிணம் ஆசாத் நகர் ஜுமுஆ பள்ளி மைதானத்தில் (தரகர் தெரு) நடைபெறவிருக்கிறது. இத்தொடரில் தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

பரிசுகள் விபரம்:

முதல் பரிசு : ரூ. 10,011

இரண்டாம் பரிசு : ரூ. 8,011

மூன்றாம் பரிசு : 6,011

ஆறுதல் பரிசு : 4,011

இடம் : ஆசாத் நகர் ஜுமுஆ பள்ளி மைதானம்(தரகர் தெரு), அதிராம்பட்டினம்

நாள் : 23,24/03/2019

மேலும் தொடர்புக்கு :

7200802391
8220619217


Post a Comment

0 Comments