பாகிஸ்தான் சிறைபிடித்த சென்னை விமானி அபிநந்தன் இன்று விடுதலை: நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு



பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) விடுதலை செய்யப்படுவார் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

 அபிநந்தனின் விடுதலைக்காக எந்தவித ஒப்பந்தமும் செய்ய முடியாது, நிபந்தனையின்றி அவரை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற இந்தியா திட்டவட்டமாக தெரிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், இந்த அறிவிப்பை இம்ரான் கான் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments