மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Passport Officer
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ. 67,700 - 2,08,700 வரை
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: தில்லி, சூரத், ஜலந்தர்
பணி: Passport Officer
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.78,800 - 2,09,200 வரை
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: அகமதாபாத், கொச்சி, ஜலந்தர், மும்பை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mea.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள https://www.mea.gov.in/Images/amb1/Circular_PO_DPO_dated_18_03_2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.