கோட்டைப்பட்டினத்தில் மோர் பந்தல் திறப்பு



கோட்டைப்பட்டினம் நகரில் 22/03/2019 வெள்ளிக்கிழமை புதிதாக உதயமாகி இருக்கும் திப்பு சுல்தான் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக அறிமுக நாள் தினத்தை முன்னிட்டு, கோடை வெயிலின் தாகம் தனிக்க கோட்டைப்பட்டினம் செக் போஸ்ட் அருகாமையில் நீர்மோர் பந்தல் கூடாரம் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஐஸ்மோர் வழங்கப்பட்டது.



தகவல்: 
உற்று நோக்கு செய்தித் தளம்…
கோட்டைப்பட்டினம்.

Post a Comment

0 Comments