ராமநாதபுரம்குதி பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு அஇஅதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயர்: நயினார் நாகேந்திரன்
கல்வி: எம்.ஏ.
ஊர்: பணகுடி அருகேயுள்ள தண்டையார்குளம்.
வகித்த கட்சி பொறுப்பு: 1989-ல் அ.தி.மு.க.வில் சேர்ந்து, முதலாவதாக பணகுடி நகர செயலாளராக பதவி, பின்பு ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணிச் செயலர், பின்னர் திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலர், இடையில் தேர்தல் பிரிவு இணை செயலர், மீண்டும் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலர். பின்பு 2016ல் பாரதிய ஜனதாவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். 2006-ல் மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி, 2016 தேர்தலில் 600 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.