இராமநாதபுரம் பாராளுமன்றம் மதச்சார்பற்ற திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை ஆதரித்து ஏணி சின்னத்தில் வாக்கு கேட்டு நாளை 04/04/19 வியாழக்கிழமை மதியம்
முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும் மற்றும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சு.திருநாவுக்கரசர் அவர்கள் கே.நவாஸ்கனி அவர்களுக்கு., ஏணி.,,சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரச்சாரம் மீமிசலில் மதியம் 3.00 மணியளவில் தொடங்கி கோபாலப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்மாப்பட்டினம், மணமேல்குடி, கிருஷ்ணாஜிபட்டினம், கட்டுமாவடி, அத்தாணி, கண்டிச்சங்காடு, நாகுடி, ஆவுடையகோவில்,அறந்தாங்கி நகரம், L.N.புரம் மற்றும் அறந்தாங்கி பேருந்து நிலயத்தில் இரவு 9.30 மணியளவில் பிரச்சாரம் முடிவடைகிறது.
மீமிசலில் மதியம் ECR பகுதியில் தொடங்கி அறந்தாங்கி வரை தீவிர பிரச்சாரம்...
கோபாலப்பட்டினத்தில் மதியம் 3.30 மணியளவில் பிரச்சாரம் செய்கிறார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.