மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா



மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் விளையாட்டு போட்டிகள் 01/04/2019 திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி தாளாளர் முகம்மது யூசுப் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஓலிம்பிக் ஜோதியை பள்ளி தாளாளர் ஏற்றி, போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.








நிகழ்ச்சியில் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு, பள்ளிமாணவர்களே இசை வாத்தியங்களை இசைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களின் தனித்திறன் மற்றும் குழு விளையாட்டாக நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


Post a Comment

0 Comments