கோபாலப்பட்டிணத்தில் நாடாளுமன்ற தேர்தல் 58.84% வாக்குபதிவு!



கோபாலப்பட்டினத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று 18/04/2019 வியாழக்கிழமை காலை 7 மணியளவில் துவங்கி மாலை 6.00 மணி வரை  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோபாலப்பட்டினத்தில் 58.84% ஓட்டு பதிவாகியது.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 68.26% ஓட்டு பதிவாகியது.

வார்டு வாரியாக பதிவான வாக்குகள்:

கோபலப்பட்டினத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை          - 3552
கோபாலப்பட்டினத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 2090 (58.84%)

வார்டு - 3 பாகம் 144

மொத்த வாக்கு - 971
பதிவான வாக்குகள்: 562
பெண் - 331 ஆண் - 231

வார்டு - 3 பாகம் 145  

மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 468
பெண் - 286 ஆண் - 182 

வார்டு - 4 பாகம் 146

மொத்த வாக்கு - 979
பதிவான வாக்குகள்: 584
பெண் - 316 ஆண் - 258

வார்டு - 5 பாகம் 147  

மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 476
பெண்- 288 ஆண் - 188

Post a Comment

0 Comments