நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.
அப்போது அவர் மீமிசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் அமைய உள்ள வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள குடிநீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளையும் மற்றும் வாக்குச்சாவடி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தாசில்தார் ஜமுனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.