மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு



ராமாநாதபுரம் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் புவனேஸ்வரி அவர்களுக்கு  மீமிசல் பகுதி நாம் தமிழர் கட்சியினர் அரசநகரிப்பட்டினம், கோபாலப்பட்டிணம்,  R. புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



இதில் நாம் தமிழர் கட்சி மீமிசல், கோபாலப்பட்டிணம்,  R. புதுப்பட்டினம் கிளை உறவுகள் கலந்து கொண்டு இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் புவனேஸ்வரி அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தகவல்
நாம் தமிழர் கட்சி
மீமிசல் பகுதி
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்... 

Post a Comment

0 Comments