கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்ப்பொழிவு நிகழ்ச்சி..!



இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) மற்றும் தமுமுக-மமக கத்தர் மண்டலம் சார்பாக 11/04/2019 வியாழக்கிழமை அன்று மாதாந்திர சொற்ப்பொழிவு நிகழ்ச்சி கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள  செனயா ஃபனார் கிளையில் நடைபெற்றது.

இதில் சகோ சுலைமான் அவர்கள் நீதிபதிகள் என்ற தலைப்பில் மற்றும் மெளலவி உமர் உமரி அவர்கள் கொடை வள்ளலாக என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த தமுமுக கத்தார் மண்டலத்தின்  செயற்குழு உறுப்பினர் சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்

இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்

Post a Comment

0 Comments