மீமிசல் பகுதியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு பயணம் செய்யும் நோன்பாளிகளுக்கு இலவச சஹர் உணவு



மீமிசல் பகுதியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு பயணம் செல்பவர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை (தொழுதூர் அருகே ) திருமாந்துரை டோல்கேட் நோன்பாளிகளுக்கான இலவசமாக சஹர் உணவு வழங்கி வருகின்றனர்.


மேலும் விவரங்களுக்கு

தேவையுடையோர் இரவு 11:00 மணிக்குள் முன் பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு : 

B.D சாகுல் ஹமீது,  லெப்பைக்குடிக்காடு -  9585358565

ஸஹர் உணவு கிடைக்கும் நேரம் : நள்ளிரவு 1:00 முதல் விடியற்காலை 3:30 மணி வரை.

குறிப்பு : ஸஹர் உணவுக்கு கட்டணம் இல்லை.

அல்ஹம்துலில்லாஹ்

தயவு செய்து தொழுகை நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டாம்.

Post a Comment

0 Comments