கோபாலப்பட்டினம் பொதுப்பணி இளைஞர்கள் சார்பில் தெருமுனை பிரச்சாரம் (16/06/2019) அழைப்பிதழ்புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்தில் இன்று 16/06/2019 மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு தாயிப் 1-வது தெருவில் (பழைய காலனி) பொதுப்பணி இளைஞர்கள் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெறுகிறது.

இதற்க்கு முகமது ராஜா ஜமாத் துணைத்தலைவர் அவர்கள் தலைமை தாங்குகிறார். பொதுப்பணி இளைஞர்கள் முன்னிலை வகிக்கின்றனர். ஆசிக் ராஜா அவர்கள் இன்றைய இளைஞர்களின் நிலைமை ?
என்ற தலைப்பில் எழுச்சி உரை ஆற்றுகிறார். எனவே கோபாலப்பட்டினத்தில் உள்ள பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :
9629160119 
9787489007

Post a Comment

0 Comments