கோபாலபட்டினம் TNTJ கிளையின் சார்பாக நபிவழியில் நாளை (21/06/2019) மழை வேண்டி தொழுகை ( பிரார்த்தனை)புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் நாளை 21/06/2019 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணியளவில் பழைய காலனியில் (RSM மனை)  மழைத் தொழுகை நடைபெறவிருக்கிறது. அதுசமயம் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறைவனிடத்தில் மழை பொழிய வேண்டி பிரார்த்திக்க வருமாறு  அன்போடு அழைக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 1024

தொடர்புக்கு :

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்
9976054882,9865169445,9095896425

தகவல் &  GPM MEDIA செய்திகளுக்காக : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள்

Post a Comment

0 Comments