மணமேல்குடி தாலுகா நிலையூர் கிராமத்தில் 18-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம்புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நிலையூர் கிராமத்தில் வருகிற 18ம் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு செய்து பயன்பெறலாம் என்றும், அரசு துறைகளினால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றிடுமாறும் கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments