2019 - 2020-ஆம் கல்வியாண்டிற்கு மத்திய அரசின் சிறுபான்மை கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மை மாணவ மாணவியர்கள் இந்த கல்வி உதவித் தொகை  பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது.


கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு விண்ணபித்தவர்கள் இந்த ஆண்டும் ரினிவல் செய்து கொள்ளலாம்

இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:  31/09/2019

இணையதள முகவரி:


தேவையான ஆவணங்கள்:
  1. ஜாதி சான்றிதழ்
  2. வருமான சான்றிதழ்
  3. இருப்பிட சான்றிதழ்
  4. ஆதார்கார்டு
  5. வங்கி கணக்கு புத்தகம்
  6. போட்டோ (புகைப்படம்)
இணையவழி (ஆன்லைன்) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கவும்:
Post a Comment

0 Comments