மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டினம் அக்ஸா 4-வது வீதியை சேர்ந்த மமுனு என்று அழைக்கப்படும் முஹம்மது மைதீன் அவர்கள்



கோபாலப்பட்டினம் அக்ஸா 4-வது வீதியை (பழைய உஷா பள்ளிக்கூடம் அருகில்) சேர்ந்த மர்ஹும் ஷேக் இஸ்மாயில் அவர்களின் மகன் மமுனு என்று அழைக்கப்படும் முஹம்மது மைதீன் அவர்கள் இன்று 08/07/2019 திங்கள்கிழமை மாலை 4.00 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.00 மணியளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படுகிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments