கடற்கரை வட்டார ஜமாஅதுல் உலமா சபை & கிருஷ்ணாஜிப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் இணைந்து நடத்திய மழை தொழுகை அன்று 06/07/2019 சனிக்கிழமை காலை 8:00 மணியளவில் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில்
சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
அதில் கடற்கரை வட்டார ஆலிம்களும், பெரியோர்களும், இளைஞர்கள் & வாலிபர்களும், சிறுவர்களும் திரளாக கலந்துக் கொண்டனர். எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம் பாவங்களை மன்னித்து அவனுடைய அருளான முபாரக்கான மழையை எங்கு தேவைப்படுகின்றதோ அங்கு தந்தருள்வானாக!
குறிப்பாக நம் தமிழ்நாட்டு மக்களுக்கும் நமது ஊர் & சுற்றுவட்டார பகுதிகளில் வாழக்கூடிய மக்களுக்கும் அவனுடைய ரஹ்மத்தான பரகத்தான மழையை தந்தருள்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.