சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை Aadhaar Card
சாதி சான்றிதழ் Community Certificate
இருப்பிட சான்றிதழ் Nativity Certificate
வருமான சான்றிதழ் Income Certificate
வங்கி கணக்கு புத்தகம் Bank Passbook
மதிப்பெண் சான்றிதழ் Previous Mark Sheet
கல்வி கட்டண ரசீது Fees Receipt / Fees Structure
கீழ் கண்ட லின்ங்க் மூலம் ஆன்லைனில் விண்னப்பிக்க வேண்டும்
http://bhmnsmaef.org/maefwebsite/studentregistration.aspx
உடனடியாக இன்றே விண்ணப்பியுங்கள்
விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 30/09/2019
மேலும் விவரங்களுக்கு
http://bhmnsmaef.org/maefwebsite/pdf/Revised_Scheme_of_BHMNS.pdf
எனவே பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.