புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்புதுக்கோட்டையில் தமிழக அரசின் தொழில் முனைவு மேம்பாட்டு மையம் மதுரை -  புதுக்கோட்டை கிளை மற்றும் செந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை 26/07/2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி, லெனா விலக்கு, மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

Diploma மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

பங்குபெறும் நிறுவனம் : EICHER Motors, சென்னை

கல்வி தகுதி : Diploma, ITI, Welder, (Pass/Fail)

சம்பளம்: Rs.15,000 /-

முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வாழ்த்தும்

Member Secretary, Center For Entrepreneurship Development (TamilNadu),

தலைவர்,  நிர்வாகிகள்  மற்றும் முதல்வர் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி

Post a Comment

0 Comments