மல்லிப்பட்டிணத்தில் பிஞ்சு குழந்தை விபத்து,உயிர்காக்க உதவிடுவீர்…!மல்லிப்பட்டினத்தில் லைன் மேன் வேலை செய்து வரும் அப்துல் ரகுமான் அவர்களுடைய மகள் அஃப்ரா பாத்திமா(வயது 10) நேற்று 10/07/2019 புதன்கிழமை மதியம் பள்ளி உணவு இடைவேளை போது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது
எதிரே குடிபோதையில் வந்த இரு சக்கர வாகனம் மோதி சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவராக இருப்பதால் அவருக்கு மருத்துவ உதவிக்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியை வழங்கிடுமாறு GPM மீடியா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

NAME: AFRA FATHIMA
FATHER NAME:ABDHUL RAHMAN
HOSPITAL:MEENATCHI THANJAVUR
CONTACT:
+916381588452

Account details :-
Ac.No:083301000016996
IFSC code:IOBA0000833
Branch:Indian overseas Bank,Mallipattinam.
Post a Comment

0 Comments