ஐ.ஓ.சி.எல் என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தின் ஹால்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர், உதவியாளர், இளநிலை டெக்னிக்கல் உதவியாளர், பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineering Assistant-IV (Production) - 74
பணி: Junior Engineering Assistant-IV (Electrical)/ Junior Technical Assistant-IV - 03
பணி: Junior Engineering Assistant-IV (Mechanical)/ Junior Technical Assistant-IV - 17
பணி: Junior Engineering Assistant-IV (Instrumentation)/ Junior Technical Assistant-IV - 03
பணி: Junior Quality Control Analyst-IV - 03
பணி: Junior Engineering Assistant-IV (Fire & Safety) - 04
வயதுவரம்பு:
30.06.2019 தேதியின்படி 18 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி:
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள். இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, கணிதவியல் துறையில் பி.எஸ்சி இளங்கலை பட்டம் பெற்றவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயர்சேப்டி படித்து, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Ad_for_Stage-II_Recruitment_FINAL_Haldia_revised.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04/08/2019 (உத்தேசம்)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23/07/2019
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineering Assistant-IV (Production) - 74
பணி: Junior Engineering Assistant-IV (Electrical)/ Junior Technical Assistant-IV - 03
பணி: Junior Engineering Assistant-IV (Mechanical)/ Junior Technical Assistant-IV - 17
பணி: Junior Engineering Assistant-IV (Instrumentation)/ Junior Technical Assistant-IV - 03
பணி: Junior Quality Control Analyst-IV - 03
பணி: Junior Engineering Assistant-IV (Fire & Safety) - 04
வயதுவரம்பு:
30.06.2019 தேதியின்படி 18 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Ad_for_Stage-II_Recruitment_FINAL_Haldia_revised.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04/08/2019 (உத்தேசம்)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23/07/2019
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.