புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.30-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 30)  காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன் பெறலாம் என ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Post a comment

0 Comments