வாட்ஸ்-ஆப் செயலியில் பல போலியான தகவல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பகிரப்படுவதை கண்டறிய வாட்ஸ்-ஆப் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த வருடத்தில் ஒரே நேரத்தில் ஒரு மெசேஜை பலருக்கும் அனுப்ப தடைவிதித்து 5 பேருக்கு மட்டுமே அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும் மற்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு மெசேஜை பிறருக்கும் அப்படியே அனுப்பினால் 'Forwarded' என்ற வார்த்தை சேர்த்து அனுப்பப்பட்டது.
தற்போது 5 முறைக்கு மேல் ஒரே மெசேஜ் பகிரப்பட்டால் அதனை அடையாளம் காண புதிய எழுத்து ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்ற மெசேஜுடன் 'Frequently Forwarded' என்ற வாக்கியம் அனுப்படுகிறது.
இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் Ios வாட்ஸ்-ஆப் பீட்டா பயனாளர்களுக்கு கடந்த மார்ச் மாதமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வசதியானது அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.