குர்பானி மாட்டை தடுத்தால் போன் செய்யுங்கள்... என்று ஓர் செய்தி வருதே அந்த செய்தி உண்மையா?முக்கிய அறிவிப்பு
யாருடையதாவது குர்பானிக்கான மாட்டை போலீஸோ அல்லது முஸ்லிம் அல்லாதவர்கள் பிடித்து சென்றால் உடனே கீழ்கண்ட வர்களுக்கு போன் செய்யவும்.


1. அட்வகேட் சாலிம் அன்ஸாரி
2.ஆமிர் அன்சாரி
+919168151566
+918087828116

தயவுசெய்து சமுதாய நலம் பேணி இச்செய்தியை அனைவரிடம் பகிரவும் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.

இந்த செய்தி உண்மைதானா என்று பார்ப்போம்...

  • கடந்த ஐந்து வருடங்களாக வலம் வரும் பொய் செய்தி.
  • இந்த செய்தியை வருடந்தோரும் பகிர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
  • அதில் இருக்கும் இரண்டு நம்பரும் சுவிட்ச் ஆப்
  • மேலும் அந்த இரண்டு நம்பரும் ஆந்திரா நம்பர்கள்
  • எனவே ஆர்வ கோளாறாக இருக்காதீர்கள். மேலே உள்ள செய்தி பொய்யான செய்தி


யாரும் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள், உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய் என்று!

நன்றி: அட்மின் மீடியா

Post a Comment

0 Comments