புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2019 ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாளை 12.08.2019 திங்கள்கிழமை நமது ஊரில் உள்ள கடற்கரை பள்ளிவாசல் எதிரில் இருக்கக்கூடிய ஈத்கா மைதானத்தில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்பதை தெரியப்படுத்தி கொள்கின்றோம்.
பயான் நேரம்: 6:30 AM
தொழுகை நேரம்: 7:00 AM
உரை நிகழ்த்துபவர்:
மௌலவி அல்ஹாபிழ்
S.F ஹாஜா ரஜபுத்தீன் ஃபாஸில் மன்பயீ
இமாம் முகைதீன் ஆண்டவர் ஜும்ஆ பள்ளிவாசல்(பெரிய பள்ளி)
பெண்களுக்கு தனி இட வசதி உண்டு
குர்பானி பிராணிகளை அறுப்பது பற்றிய நபி மொழி:
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்கள் :
நபி(ஸல்) அவர்கள் '(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தமது சொந்த செலவுக்காகவே அறுத்தவராவார்.
தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்' என்று கூறினார்கள். நூல் : புஹாரி
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக: மௌலவி J.உஸ்மான் அலி நாஃபியீ ஆலிம் அவர்கள்

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.